குறைப்பிரசவ குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி
உலக குறைப்பிரசவ தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பாக உரிய காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தை நல பிரிவின் சிறப்பு நிபுணர் சக்திவேல், ஆகியோர் கலந்து கொண்டு குறைப்பிரசவ குழந்தைகளை வளர்ப்பது மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்து விளக்கமளித்து சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வின்போது பெற்றோர்கள் பங்கேற்புடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுடன் சேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது..
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.