ஜடேஜாவின் ஏலியன்ஸ் ரக கேட்ச்!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பிடித்த அற்புதமான கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரிஸ்டர் சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஜேமிசன் – வாக்னர் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர். அப்போது ஷமி வீசிய 72 வது ஓவரில் வாக்னர் லெக் திசையில் அடித்த பந்தை, ஜடேஜா கேட்ச் பிடித்தார். அவர், ஏலியன்ஸ் போன்று தாவி பிடித்த இந்த கேட்ச்சினை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

What do you think?

அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு மையங்கள்; வைகோ வலியுறுத்தல்

டெல்லி வன்முறை; 167 வழக்குகள், 885 பேர் கைது!