பொறாமை என்பது குப்பை போல..!! அதை தூக்கிபோட்டா நமக்கும் இது கிடைக்கும்..!! குட்டி ஸ்டோரி-10
ஒரு ஊருல இரண்டு வீடு இருக்கு இரண்டு வீட்டுலையும் பக்கத்துக்கு வீட்ல ஒரு அம்மாவும் எதிர் வீட்ல ஒரு அம்மாவும் இருகாங்க அந்த வீட்ல பாத்தீங்கன்னா பெரிய “கொய்யா மரம்” இருக்கு.
இந்த அம்மாவுக்கு ஒரே பொறாமை இவங்க வீட்டுல இவளோ பெரிய கொய்யாமரம் இருக்கே அப்படினு பொறாமை அந்த பொறாமையின் வெளிப்பாடா இவங்க என்ன பன்றாங்க அப்படினா இவங்க வீட்டுல இருக்குற குப்பையெல்லாம் எடுத்துட்டு போய்ட்டு அந்த மரம் இருக்குற பக்கத்து வீட்டுல போட்ருறாங்க..,
தினமும் இப்படி பன்னிட்டேயே இருகாங்க இவங்க எப்போவாச்சு கோவப்பட்டு வருவாங்க அப்போ இருக்குது அப்படினு காத்துட்டு இருகாங்க. அனா இவங்க ஒருதடவை கூட கோவப்பட்டு சண்டையே போடல ஒருநாள் இவங்க வழக்கம்போல குப்பையை போடலாம் அப்படினு கதவ தொறக்குறாங்க
ஒரு கூடை நிறைய கொய்யாப்பழம் இத பாத்துட்டு நேர அவங்க வீட்டு கதவ தட்டுறாங்க என்னமா இது நா தினமும் உங்க வீட்டுல குப்பையை போடுற நீங்க என்னனா கொய்யாப்பழம் அனுப்பிவச்சிருக்கீங்க கூட முழுவதும் அப்படினு கேக்குறாங்க..?
அதுக்கு அவங்க சொல்லுறாங்க எங்க வீட்டுல கொய்யாப்பழம் மரம் என்னமோ பெருசுதாங்க அனா கொய்யா காயே காய்காம இருந்தது நீங்க எப்போ குப்பைபோட ஆரம்பிச்சீங்களோ அப்போதா நிறைய காய் காய்க்க ஆரம்பிச்சி அதுனாலதா உங்களுக்கு எடுத்துட்டு வந்து குடுத்த அப்படினு சொல்லுறாங்க .
இதே மாதிரிதாங்க நிறையபேர் நம்மமேல பொறாமையா இருப்பாங்க அந்த பொறாமை என்னதுனால நம்மமேல கோவம் கடுமையான சொற்கள் எல்லாத்தையும் குப்பம்மாதிரி தூங்கிபோடுவாங்க அதுல நீங்க கண்டுக்காம உங்க வாழ்க்கையை பாத்துட்டு போயிட்டே இருக்கனும். அப்போதா உங்க வாழ்கை நல்ல இருக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..