சர்க்கரை நோய் வராமல் தடுக்க இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் போதும்..!!
சுகர் வராமல் தடுக்க இந்த ஒரு பொருள் சாப்பிட்டா போதுமா அது என்ன பொருள் தெரியுமா..? லவங்கப்பட்டை இந்த பொருள் எப்படி சரி பண்ணனும் நீங்க நினைக்கலாம்
இந்த பட்டையில வெறும் வாசனை மட்டும் அல்ல மருத்துவ குணமும் இருக்குதா இந்த பட்டையை உணவில் எடுத்துக் கொள்வதற்கான காரணம் என்னனா நல்ல செரிமானத்திற்கு உதவுதா சொல்றாங்க
முக்கியமா நம்ம இறைச்சி உணவுகள் பிரியாணி எடுக்கிறது சமைக்கிறதுக்கு இந்த பாட்டை வந்து ரொம்ப முக்கிய காரணமா இருக்கு அது மட்டுமல்ல இன்றைக்கு மருத்துவ உலகமே அச்சபடகூடிய நோய்னா அது சர்க்கரை நோய் தான்
அதுவும் இந்தியாவுலதான் அதிகப்படியான சர்க்கரை நோயாளிகள் இருப்பதால் ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கு
குறிப்பா 30 -32 வயது உள்ளவர்களுக்குமே சக்கரை நோய் பாதிக்கப்படுதுன்னு சொல்றாங்க ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருக்க நீரழிவு நோய்க்கு நம்ம லவங்கப்பட்ட யூஸ் பண்ண சரியாகும்னு சொல்லப்படுது.
லவங்கப்பட்டையை சாதாரணமாக தினமும் நம்ம சாப்பிடக்கூடிய உணவு தேன்நீரில் கூட சேர்த்து சாப்பிடலாம் இப்படி சாப்பிட்டு வர சர்க்கரை அளவு வந்து நம்ம கட்டுக்குள்ள வைக்க முடியும்.
இதை பத்தி 12 வருஷமா என்ன பண்றாங்கன்னா ஆய்வாளர்கள் வந்து ஆய்வு செஞ்சு இருக்காங்க. ஏற்கனவே குடும்பத்துல யாருக்கும் சர்க்கரை நோய் இருக்கு நமக்கு வராம தடுக்கணும் இந்த லவங்கப்பட்டை தினமும் சாப்பிடலாம் என்று சொல்றாங்க
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..