கைலாசத்தை கட்டி முடித்து விட்ட்டேன் …!நித்யானந்தா

கைலாசத்தை கட்டி முடித்து விட்டதாகவும் தமிழகத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதிய வீடியொவை வெளியிட்டுள்ளார். 

வெளிநாட்டுக்குத் தப்பியோடி தலைமறைவான நித்யானந்தா, ஈக்வடார் அருகே ஒரு தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின

அவருக்கு எதிராக பிடிவாரண்ட், இன்டர்போல் மூலம் புளுகார்னர் நோட்டீஸ் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தலைமறைவாக இருந்துகொண்டே நித்யானந்தா சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது

புதிய வீடியோவில் அவர் 20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும், இனி தமிழகத்திற்கும் தனக்கும் எந்த்த் தொடர்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்

What do you think?

பெட்ரோலிய ரசாயான முதலீட்டு மண்டலம் ரத்து; மதிமுக போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – வைகோ

மாமல்லபுரத்தில் நடைபெற்ற அமெச்சூர் ஆணழகன் போட்டி…!