லைகா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம்…!

படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் என்று லைகா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார் . 

இந்தியன் 2 திரைப்படத்தை, பெரும் பொருள்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்தன

கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்…!

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இரவு படப்பிடிப்பின்போது ஒரு காட்சிக்காக லைட்டிங் செட் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டிருந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பரிதாகமாக பலியாகியினர் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக திரையுலகிலும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது குறிப்பாக படபிடிப்புதளத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .

What do you think?

“அண்ணாத்த” வந்துட்டாரு – ரஜினி 168!

ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை – காங்கிரஸ்