‘அசட்டு தைரியம் வேண்டாம்’ – கமல்ஹாசன் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் சமூகத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், “அசட்டு தைரியத்துடனும் கண்மூடித்தனமாகவும் இருக்க வேண்டாம். நாம் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம் எனவே அனைவரும் சமூகத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

What do you think?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 – ஆக உயர்வு!

பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ரஜினிகாந்த் ஆதரவு