கங்குவா பட எடிட்டர் நிஷாத் யூசுப் காலமானார்..!!
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடித்த மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ள படம் தான் “கங்குவா”..
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது.. இந்நிலையில் அப் படத்தில் எடிட்டராக பணிபுரிந்த “நிஷாத் யூசுப்” (வயது -43) இன்று அதிகாலை காலமானார்..
இந்த செய்தி படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவர் உயிர் இழந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்..
திடீரென அவர் உயிர் இழந்துள்ள நிலையில் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..