‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – காதலும், ஹைடெக் திருடர்களும்!

துல்கர் சல்மான், நித்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குநர் கவுதம் மேனனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மசாலா காபி ஹர்ஷவர்தன், ரமேஷ்வர் இசையமைத்துள்ள இப்படம் குறித்து ரசிகர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

What do you think?

சிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி!

இந்திய மீனவர்களை மீட்க ஈரானுக்கு வானூர்தி அனுப்புங்கள் – வைகோ