ரைஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..!
க்ளியர் ஸ்கின்:
இரவில் படுக்கும் முன் உங்களுடைய மசாஜ் ஜெல்லுடன் ரைஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து அப்படியே விட்டுவிட்டு தூங்கி வர உங்களின் சருமம் பொலிவாகவும்,க்ளியர் ஸ்கின்னுடனும் இருக்கும்.
ஷைனி ஹார்:
உங்களுடைய தலைமுடியை அலசியப்பின் கடைசியாக ரைஸ் வாட்டர் நீரை கொண்டு கூந்தலை அலசி வர, தலைமுடி இயற்கையாகவே சில்கியாகவும்,அடர்த்தியாகவும் நீண்டு வளரும்.
இட்சி ஸ்கின்:
உங்களுடைய சருமத்தில் இட்சி ஸ்கின் மற்றும் ஒவ்வாமை இருக்கும் இடத்தில் ரைஸ் வாட்டர் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கரும்புள்ளி:
முள்தாணிமெட்டி பவுடருடன் ரைஸ் வாட்டர் கலந்து ஒரு பேஸ்டாக தயாரித்து அதனை சருமத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி காயவிட்டு அலசி வர வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வர கரும்புள்ளிகள் இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடும்.