குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை உயிர் இழப்பு..!! போலிஸ் தீவிர விசாரணை..!!
சிவகங்கை குன்றக்குடி சண்முகநாதர் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக யானை சுப்புலட்சுமி(53) நேற்று நள்ளிரவு உயிரிழந்தது.
சிவகங்கை குன்றக்குடியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் நேற்று இரவு திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது., அதில் அந்த அப்பாவை யானை கொண்டுள்ளது யானையின் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் யானையை மீட்டுள்ளனர் ஆனால் அதற்குள் தீ முழுவதுமாக பரவிய நிலையில் யானை காயங்களுடன் மீட்கபட்டு பின் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் யானை இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்துள்ளது.. குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மரியாதை செலுத்தினர்…
இதுகுறித்து தகவலறிந்து வந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மரியாதை செலுத்தினார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..