பெண்கள் கவனத்திற்கு..! சமையல் மணக்க..! முகம் ஜொலிக்க..! ஒரு மேஜிக்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 200-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 775-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 20 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெண் என்றாலே அழகு என சொல்லுவார்கள்.., அப்படி அழகிற்கே அழகு சேர்க்க ஒரு டிப்ஸ்.
சமைக்கும் பொருள் மீதமாகி விட்டால் இனி இப்படி பண்ணுங்க..
உணவே மருந்து மருந்தே உணவு..
இதுபோன்ற பல சுவாரசிய அப்டேட்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து மதிமுகம்-இல் இணைந்திடுங்கள்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..