February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

நயன்தாராவிற்கு இன்னும் அதிகமாக வேணுமாம்?

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தனது சம்பளத்தை இன்னும் அதிகமாக எதிர்ப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கு, முதல் அழைப்பு நயன்தாராவிற்கு தான் வருகிறது, அவரும் முன்பு போல் அல்லாமல் கதையில் முக்கியத்துவம் இல்லாத படங்களில் கூட நடித்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் அவரது சம்பளம் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி என்பதுதான் என கூறப்படுகிறது.

வந்த வரை லாபம் என வரும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி கோடிகளை குவித்து வருகிறார் நயன்தாரா. ஆனால், 5 கோடியும் போதாது என்று நினைத்த அவர் தற்போது தனது சம்பளத்தை 6 கோடி ரூபாயாக உயர்த்திவிட்டாராம். விரைவில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்ற முடிவுக்கு நயன்தாரா வந்துவிட்டதாகவும், அதனால் தான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்களால் கூறப்படுகிறது.

Related posts

சென்னை-மைசூருக்கு மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில்!!!

Digital Team

2-வது நாளாக நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Digital Team

இன்று மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் கெஜ்ரிவால்!

Digital Team

வெளியானது ஜாமியா மாணவர்களை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

Digital Team

“தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை” – வைகோ விமர்சனம்

Digital Team

இந்தியா-இலங்கை குறித்த பேச்சுவார்த்தையில் மகிந்த ராஜபக்சே

Digital Team
You cannot copy content of this page
Madhimugam