சோம்பேறி பையனும் முனிவர் ஐடியாவும் – குட்டிஸ்டோரி – 37
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையாரு இருந்தாரு அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருத்தன் சரியான சோம்பேறி எந்த ஒரு வேலையும் செய்யாம சாப்டு சாப்டு தூங்குவா இன்னொருத்தன் நல்ல புத்திசாலி தனமும் அடுத்த நாளுக்காக என்ன வேலை செய்யலாம் அப்படினு யோசித்து செயல்படுவான்.
அந்த பண்ணையாறு மிகவும் கவலைப்படுவர் இந்த சோம்பேறி மகனை நன் எப்படி பாதுகாப்பது, ந இல்லை என்றால் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள் பள்ளிக்கூடம் படிக்க அனுப்பினாலும் அதற்கும் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்து தூங்குறான் அப்படினு கவலைப்பட்டு ஒரு மரத்தின் அடியில் அமைதியாக உக்காந்திருந்தார், அப்படியே தூங்கிவிட்டார்.
கண் விழித்து பார்க்கும்போது பக்கத்தில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார் திடுக்கென்று எழுந்தார் அந்த பண்ணையார் அய்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் இங்கு என்று கேட்க அதற்க்கு அந்த முனிவர் நீ மனக்கவலையுடன் இருப்பதை அறிந்தேன்.
உனக்கு நல்லா நிமோதியே தரலாம் என்று உன்னிடம் வந்தேன் என்றார் அந்த முனிவர் அமாம் அய்யா என் மகனின் சோம்பேறி தனதால்தான் நான் இந்த நிலைமைக்கு தள்ளப்படுகிறேன் அவனின் எதிர்காலம் என்ன அச்சுறுத்துகிறது கவலை கொள்ளாதே நான் அவனை சோம்பேறித் தனத்தில் இருந்து விடுபடச் செய்கிறேன் என்று கூறினார். அந்த முனிவர்,
சரி அய்யா அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும். வீட்டுக்கு சென்று உன்மகனிடம் இதை கூறு என்று சொல்லிவிட்டு முனிவர் மறைந்துவிட்டார், வீட்டிற்கு சென்று தன் சோம்பேறி மகனிடம் பேசினார் அப்பாவிற்கு வயதாகிவிட்டது என்னால் இனி வேலைக்கு செல்ல முடியாது உன் உழைப்பால் இனி நம் வாழப்போகிறோம் என்று கூறினார் அதற்கு அவன் எதுவும் பதில் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்,
இப்படியே நாட்கள் போக அவனும் மாறாமல் இருந்தான் உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவனுடைய தந்தை இறந்து போனார். பிறகு அவன் மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டான் அப்போதுதான் தோணியது தந்தை சொல்லுவதை கேட்டிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்று தன் தப்பை உணர்ந்து உழைக்க சென்றான்.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..