ஆசை தீரும்வரை பேசுவோம்..! உன் கண் பார்வையாலே நான்..! இவர்களின் காதல்வரிகள் இருக்கே..?
எனக்காவே பிறந்தான் இவன் எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் முதலில் வருவபவன் நீ. எங்கு போகவேண்டும் என்று சொல்லு அங்கயே உன்னை நான் கூட்டி செல்கிறேன் என்று காதலியிடம் படுகிறான்.
காதலன் இருவரும் காதலில் இணைகின்ற பொழுது மனம் விட்டு பாடும் பாடல் இது இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையில், சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமாா் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இந்த பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான “எடிசன் விருது” பெற்றார் .
எங்கே உன்னை
கூட்டிச்செல்ல சொல்வாய்
எந்தன் காதில் மெல்ல
உன் கைவிரல்
என் கைவிரல் கேட்கின்றதே..
இருவருக்கும் ஆசை தீரும்வரை பேசுவோம், என்னுடைய கண் பார்வையாலே உன்னை அறிந்து இருப்பேன். நான் செல்லும் பாதையில் இன்று உன் காலடி தடங்களை பார்க்கிறேன் இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையில் சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமாா் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்.
குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே
எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே..,
மலை பெய்யும் சத்தம் கேட்டாலே மலர்கள் எல்லாம் சந்தோஷத்தில் தலை ஆட்டிக்கொண்டு இருக்கும் அதனைப்போல் உன் குழந்தைத்தனமான பேச்சு என் மனதிற்குள் பாட்டு பாடுவதுபோல் இருக்கும் நாம் இருவரும் ஓன்று சேர்ந்து விட்டால் அந்த காதல் கூட இரண்டு எழுத்தாக மாறிவிடும்.
எதற்கு தினமும் உன்னை எதிர்பாக்கிறேன் என்று தினமும் என்னிடம் நானே கேட்டு கொள்கிறேன். இந்த பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் ,அபய் ஜோத்புர்கர் & சைந்தவி இருவரும் சேர்ந்து பாடிய பாடல்.
முதல் பெண்தானே நீதானே…
எனக்குள் நானே ஏற்பேனே…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…
காலையில் விடிவதற்குள் நிலவு போல் உன்னை தினமும் ராசித்து கொண்டு இருப்பேன், அழகில் என்னைவிட நீ தேவதையாகா வென்று விட்டாய் என் மனதை ஏன் கடத்தி செல்கிறாய்.
என கணவன் மனைவி இருவரும் காதலில் பாடும் பாடல் இது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஷர்ரெத் இசை அமைக்க ,சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் .
இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே
வெண் மேகம் போலவே
நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்..,
நம் இருவரும் காதலில் பறக்கிறோம் எப்படி என்றால் வானில் பறவை பறப்பதுபோல் இந்த உலகை மறந்து பறந்து கொண்டு இருக்கிறோம்.
காதலில் கரைந்து நம் இருவரும் நேரம், காலம், தெரியாமல் காதலித்து கொண்டு இருக்கிரோம். இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க சோனு நிகம் & சைந்தவி இருவரும் சேர்ந்து பாடிய பாடல் .
இரவில் வந்தது சந்திரனா…
என் அழகே வந்தது உன் முகம்தான்…
வெண்ணிலவோ வாழ்ந்ததும் தேய்ந்திடுமே…
உன் அழகோ தேய்ந்திடாது வெண்ணிலா…
இந்தமாதிரி காதல் பாடல்கள் மட்டும் இல்லாமல் பலவிதமான ஜானரில் பாடல்களை பாடி இருக்கிறார் பாடகி சைந்தவி எண்ணற்ற விருதுகளும் பெற்றிருக்கிறார்.
இவர் பாடிய பாடலில் உங்களுக்கு பிடித்த பாடல் எது ?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..