பேன், பொடுகு தொல்லை ஒரே மாதத்தில் சரியாக..!! ஒரு சிம்பிள் டிப்ஸ்
அழகாக கூந்தல் வளர்க்க வேண்டும் என்ற ஆசை.., அனைவருக்கும் இருக்கும்.
ஆனால் பொடுகு தொல்லை.., அதை விட நமக்கு தொல்லையாக இருக்கும்.
அதை சரிசெய்ய நாம் கடினமான பல காரியங்களை செய்வோம்..,
ஆனால் அதை ஒரே மாதத்தில் சரி செய்து விடலாம்.., அதற்கான ஒரு சிம்பிள் டிப்ஸ் இதோ..
கடுக்காயை பொடி செய்து அதை புளித்த தயிர் அல்லது எழும்பிச்சை பழத்தில் 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின் அதை தலையில் தடவி, சீயக்காயில் தலையில் தடவி, 20நிமிடம் தலையில் ஊற வைக்க வேண்டும்
பின் சூடு நீரில் குளிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை இப்படி செய்தால், ஒரே மாதத்தில் பேன், பொடுகு தொல்லை ஒழிந்து விடும்..
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்…
வெ.லோகேஸ்வரி