அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளசாகவும் கூறியுள்ளது.

அதிகபட்சமாக வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 சென்டி மீட்டர் மழையும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகிவுள்ளதாக சென்ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What do you think?

ரஜினியைக் கிண்டலடித்த நபர் கைது..!

மீண்டும் கவர்ச்சி, லிப்லாக் கோதாவில் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!