February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending கல்வி தமிழ்நாடு

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ள 181 பேரின் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

துணைக்கலெக்டர் உள்ளிட்ட 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. 9,441 பேர் எழுதிய முதன்மைத் தேர்வு முடிவுகளை டி.என்.பிஸ்.சி இணையதளங்களில் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் குரூப்-1 முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு இறுதி செய்யப்பட்டுள்ள 181 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி, முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டவர்களின் முகவரி, புகைப்படம், தரவரிசை எண், தேர்வு எழுதிய மையமும் உள்ளிட்ட விவரங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.

Related posts

பொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

Digital Team

கொரானா வைரஸ் : உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – உலக சுதாகார அமைப்பு எச்சரிக்கை

superadmin

தல அஜித்தின் சவால்; சொன்ன மாதிரியே நடந்துடுச்சே! – ஒரு சின்ன ஃப்ளாஸ்பேக்

Digital Team

ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Digital Team

இன்று மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் கெஜ்ரிவால்!

Digital Team

முருகுமாறன் வெற்றி செல்லும் – திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam