தடைகளை தாண்டி 9ம் ஆண்டில் மதிமுகம்..!
நிறுவனத்தின் ஆண்டுவிழா என்பது ஒரு மிகப்பெரிய நாள். நமது வெற்றிகளையும் சாதனைகளையும் கொண்டாடும் ஒரு நாள். ஊழியர்கள், முதலாளிகள், CEO மற்றும் உங்கள் வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு அவர்கள் செய்யும் அனைத்து ஆதரவு மற்றும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நாளாகவும் இந்த நாள் உள்ளது .
நிறுவனத்தின் ஆண்டுவிழா செய்தி என்பது இணையத்தில் பகிரப்படும் ஒரு வழக்கமான விஷயம் அல்ல. உங்கள் ஊழியர்கள், கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான எங்களது நன்றியை தெரிவிக்கும் ஒரு நாளாக உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக மதிமுகம் வாசகர்களாகிய நீங்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவும், ஊக்கமும், நம்பிக்கையும், தான் எங்களை 9வது ஆண்டில் அடி எடுத்து வைக்க காரணமாக உள்ளது.. ஆதரவு கொடுத்த அனைத்து வாசகர்களுக்கும் மதிமுகம் குடும்பத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..