மாஃபியாவின் தோல்வியால் சறுக்கிய அருண் விஜய்

சென்னை:-
நடிகர் அருண்விஜய் மற்றும் நடிகர் பிரசன்னா நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் மாஃபியா.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்வதாக பலரும் குற்றம்சாட்டினர்.

மாஃபியா திரைப்படம் தமிழகத்தில் தற்போது வரை ரூ 10 கோடி வரை தான் வசூல்செய்துள்ளதாகவும்,இதனால் 2 கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

mafia movie posterக்கான பட முடிவுகள்

கடைசியாக வெற்றிப்படத்தை மட்டுமே கொடுத்து வந்த இப்படத்தின் நாயகன் அருண்விஐய்க்கு இதுவொரு தோல்வி படமாக அமைந்துள்ளது.மேலும் இது அவரது திரையுலக வாழ்வில் சறுக்கலை கொடுத்துள்ளது.

What do you think?

பிகினி உடையில் கவர்ச்சி கதம்பம்: ஹாலிவுட் நடிகை சல்மாவின் வைரல் புகைப்படங்கள்

‘வரலாற்றில் முதல் முறை’ காதலியை கரம்பிடிக்கும் இங்கிலாந்து பிரதமர்!