‘மோகன்லாலின் மரைக்காயர் அரேபிக்கடலின் சிங்கம்’ படத்தின் Trailer வெளியானது!

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘மரைக்காயர் அரேபிக்கடலின் சிங்கம்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மரைக்காயர் அரேபிக்கடலின் சிங்கம்’. இந்த படத்தில் அர்ஜூன், பிரபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் தர்பார் படவில்லன் சுனில் செட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

What do you think?

‘பாஜக உள்ளிட்ட இந்த 4 முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை’ ரஜினி அதிரடி முடிவு?

புதிதாக 10 மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டம் – மெட்ரோ நிர்வாகம்