அழகு குறிப்புகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- பேரிச்சம் பழத்தை பாலில் கலந்து குடித்து வர நகங்கள் பலமாகும்.
- பாதாம் எண்ணெயை நகங்களில் தடவி வர நகம் பலமாகும்.
- பப்பாளி பழத்தை முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.
- பயித்தம் மாவு மற்றும் தர்பூசணி பழச்சாற்றை கலந்து முகத்தில் பூசி வர முகம் பொலிவாகும்.
- பீட்ரூட் சாற்றை உதடுகளில் பூசி வர உதடுகள் அழகு கூடும்.
- வெந்தயம்,பாசிப்பயிறு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து வர தலைமுடி உதிராது,பளபளப்பாக இருக்கும்.
- தினமும் ஐஸ்கட்டியை முகத்தில் மசாஜ் செய்து வர முகம் பொலிவாக மாறும்.
- தக்காளி சாற்றை முகத்தில் அன்றாடம் தேய்த்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கு முகம் ஜொலிக்கும்.
- உடல் பருமன் குறைய காலையில் வெறும் வயிற்றில் ஓமத்தை ஊறவைத்து அதனை வடிகட்டி தேனுடன் உண்டு வரலாம்.