பிரண்டையின் மருத்துவ குணங்கள்..!
பிரண்டை என்பது ஒரு மூலிகை செடி, இவை வேலி ஓரங்களில் கொடி போல் படர்ந்து வளரும் தன்மையுடையது. அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பிரண்டை எடுத்துக்கொண்டால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
* பிரண்டை ஏடுத்துக்கொள்வதால் இரத்தக் குழாயில் படிந்து இருக்கும் கொழுப்புகள் ரத்த ஓட்டத்தின் வேகத்தை குறைத்து இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்ல விடாமல் தடுக்கின்றது. பிரண்டை எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு சீரான இரத்தத்தை அளிக்கிறது.
* பிரண்டையை துவையல் செய்து சாப்பிடலாம்.
* நாட்டு மருந்து கடைகளிலும் பிரண்டை பொடி கிடைக்கும். அதை பிரண்டை பொடியை எடுத்துக் கொண்டால் ரத்தக் கசிவை நிறுத்தி வாயு பிடிப்பை நீக்கவும் உதவுகிறது. ஒவ்வாமைக்கும் இது சிறந்த மருந்தாக இது பயன் படுகிறது.
* பிரண்டை துவையலை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம். உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். நியாபக சக்தி பெருகும், மூளை நரம்புகள் பாதிக்கப்படும்.
* இரப்பை அலற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமான பிரச்சனைகளுக்கும் பிரண்டை துவையல் சிறந்த மருந்தாக இருக்கும். குடற் புழுக்களை நீக்கவும். பிரண்டை சிறந்த மருந்தாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..