‘சன்னிலியோனாக வேண்டும்’ பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் அதிரடி அறிவிப்பு!

சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை என்று பிக்பாஸ் புகழ் நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.அழகிப் போட்டி நடத்துவதாக கூறி பெண்களை ஏமாற்றியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் கூறிய கருத்து மிகப்பெரிய அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. ‘பிரபல ஆபாச படநடிகையான சன்னிலியோன் சிறுவயதிலிருந்து பட்ட கஷ்டங்களையும் தன் மீதான தவறான எண்ணங்களையும் தற்போது திரைப்படங்களின் மூலம் எப்படி மாற்றி வருகிறார் என்பதை பற்றியும், அவரது வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாக எடுக்க விரும்பினால் அதில் நான் நடிக்க தயார்”’ என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

What do you think?

‘வரலாற்றில் முதல் முறை’ காதலியை கரம்பிடிக்கும் இங்கிலாந்து பிரதமர்!

‘கமலுக்கு சினிமாதான் தெரியும்’ முதலமைச்சர் பழனிச்சாமி அதிரடி!