“நித்யானந்தாவின் ஆன்மீக ஆராய்ச்சிக்கு நான் ரெடி” – மீரா மிதுன் அதிரடி

பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன், நித்யானந்தா கூப்பிட்டால் போய்விடுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் மீரா மிதுன், எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்து சமூக வலைதளங்களில் வைராகி வருவது இவரது வழக்கம். அதேபோல் சமீபத்திலும் ஒரு சர்ச்சை கருத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மீரா.

தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர், “தனக்கு நித்யானந்தா பேச்சு பிடிக்கும், அவர் அழைத்தால் நிச்சயம் போவேன். நித்யானந்தாவுக்கு Virgin பெண்களை தான் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு தான் சக்தி அதிகம், அதனால்தான் அவர்களை தேர்ந்தெடுத்து நித்யானந்தா ஆன்மீகத்தில் ஈடுபடுத்துகிறார். நானும் Virgin தான் அதற்கான டெஸ்ட் எடுத்து காட்டவா” என மிக கூலாக தெரிவித்துள்ளார்.

What do you think?

சீனாவில் சிறைகளையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தீவிரம் காட்டும் சிபிசிஐடி!