WTFWTF

நான் திருநங்கை தான் – மீரா மிதுன் அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் நடிகை மீரா மிதுன் தான் ஒரு திருநங்கை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அதன்பின்பு அழகி போட்டி நடத்துவதாக கூறி பெண்களை ஏமாற்றினார் என்றும் இவர் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

மேலும் சமூகவலைத்தளங்களில் படுக்கவர்ச்சியான புகைபடங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன். அந்தவகையில் மீரா மிதுன் சமீபத்தில் தனது சமூகவலைதளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், “மீரா திருநங்கை போல் உள்ளார்” என்று கிண்டல் செய்தார்.

இதை பார்த்து கடும் கோபமடைந்த நடிகை மீரா மிதுன், “ஆம் நான் திருநங்கை தான். ஊரெல்லாம் போய் சொல்லு நாயே” என்று கடுமையாக திட்டினார்.

What do you think?

‘வருமுன் காப்பதே சிறந்தது’ கொரோனா குறித்து கோலியின் டிவிட்!

ஆர்யா, கெளதம் மேனன் வெளியிட்ட கமலி From நடுக்காவேரி டீசர்….!