அடிச்சுட்டாய்ங்கடா எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்!!!

பெரியார், அம்பேத்கர், திருவள்ளுவரை அடுத்து எம்ஜிஆருக்கும் காவி சாயம் பூசப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. எப்போதும் வெள்ளை கலர் சட்டையில் மிளிரும் எம்ஜிஆர் சிலை, திடீரென காவிச்சாயத்துடன் காட்சியளிக்கிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரது சிலைக்கு காவி வர்ணம் பூசி சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

மதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது