முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள்..!
காற்று மாசுபாடு
மன அழுத்தம்
தூக்கமின்மை
உணவு முறை
புரதக்குறைபாடு
ரத்த சோகை
பரம்பரை குறைபாடுகள்
ஹார்மோன் மாற்றங்கள்
தீர்வுகள்:
இரும்புசத்து கொண்ட பேரிச்சை,மீன்,கீரைகள் முடி உதிர்வைதை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டும்.
பால்,பயிறு வகைகள்,முட்டை ஆகியவை தலைமுடிக்கு மிகவும் முக்கியம்.