விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு!

விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு.

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பதவி வகித்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று முதல் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.

What do you think?

‘கொரோனா எதிரொலி’ நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!

தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி!!!