ADVERTISEMENT
தமிழ்நாடு முழுவதும் புதிதாக 15, 000 குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் புதிதாக 15, 000 குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதியில் இருந்த பழைய வீடுகளுக்கு பதிலாக, 44.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 288 புதிய வீடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், குடிசை மாற்று வாரியத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என தெரிவித்தார்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.