அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் – மு.க.ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காப்பாற்றத் துடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை ராயபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். குரூப் ஒன் தேர்வு முறைகேட்டை மூடி மறைக்க முயற்சி நடப்பதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

What do you think?

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு – குடிமகன்கள் கலக்கம்!

அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக ஐ.டி. ரெய்டு..!