மொபைல் சார்ஜிங்..! இதே தவறை நீங்களும் செய்யாதீங்க..!!
இணைக்கு ஒரு புது UPDATES பத்தி தாங்க பாக்க போறோம், என்ன அப்டினு கேட்குறிங்களா..? சொல்லுறன்.
உங்க PHONE. NORMAL ஹா எவ்வளவு % சார்ஜர்-ல இருக்கும். ஒருநாளைக்கு எவ்வளவு சதவீதம் சார்ஜ் பயன் படுத்துவீங்க., ஒரு 10% கம்மியாகிட்டா PHONE SWITCH OFF ஆகிடும் சொல்லுவாங்க.. அப்படி ஸ்விட்ச் ஆப் ஆகுற வரைக்கும் யாரச்சும் மொபைல் யூஸ் பண்ணியிருந்தா இனி அந்த தப்ப யாரும் பண்ணிடாதீங்க.
ஏன்னா..? மொபைல் FULL DRAIN ஆனா அப்பரும் சார்ஜ் போடுற அப்போ., உங்க மொபைல் பேட்டரி லைப் சீக்கிரம் போயிடும்.. அதே மாறி 100% வந்ததா நான் யூஸ் பண்ணுவான் இருந்த அதையும் பண்ண கூடாது,
அப்போ நாங்க என்னதான் பண்ணனும்னு கேட்டிங்கனா, நீங்க அடிக்கடி சார்ஜ் போட்டுக்கலாம் பெட்டெர் OPTION 20 TO 15 % வரும் போதே உங்க மொபைல் சார்ஜ் போட்டுக்கலாம்..
அதே மாறி ஒரு 80 TO 95% வர வரைக்கும் சார்ஜ்-ல இருந்து எடுத்துடுங்க, இது மாறி நீங்க USE பண்ணீங்கனா உங்க மொபைல் லைப் நல்லா இருக்கும் .
பெரும்பாலும் மொபைல் போன் வெடிக்கவும் இதுதான் காரணம்., ஒரு மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது., அதில் நெட்வொர்க் ஆப் செய்துவிட்டு சார்ஜ் போடுவது தான் பெஸ்ட்.. அதே மாதிரி மொபைலில் கேம் விளையாடும் போதும் சாரி விளையாடி முடித்த உடனே சார்ஜ் போடுவதை தவிர்ப்பது நல்லது..
ஏன் என்றால் ஒரு கேம் விளையாடும் போது., அதிக நேரம் எடுக்கும் எனவே நீண்ட நேரம் நாம் மொபைல் பயன் படுத்துவதால் அதன் பேட்டரி ஹீட் ஆகி விடும் அந்த சமயத்தில் நாம் சார்ஜ் செய்யும் போது., மொபைல் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகிறது..
இதை நீங்களும் TRY பண்ணி பாத்துட்டு உங்க FRIENDS AND FAMILY க்கு ஷேர் பண்ணுங்க மதிமுகம் WEBSITE FOLLOW பண்ணுங்க
WRITTEN 500+ STORY 1