ஜார்காண்ட் மக்களுடன் மோடி..!! ஜனநாயகத்தை கொண்டாடும் வைராக்கியம்..!!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்றது.. அதன் படி மே 25ம் தேதியன்று 6ம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது. அதன் தேர்தல் முடிவுகளானது ஜூன் மாதம் முதலில் வெளியானது..
அதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது., நடந்து முடிந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக அறிமுகப் படுத்தப்பட்டார்..
இந்நிலையில் பாஜக வெற்றிக்கு காரணமான அம்மாநில மக்களை சந்தித்து பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது.. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.. இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அம்மாநில மக்கள் அறிவித்துள்ளனர்.
ஜனநாயகத்தை கொண்டாடும் இந்த வைராக்கியம் மற்றும் உற்சாகமான சூழலில், இன்று காலை சுமார் 11:30 மணிக்கு கர்வாவிலும், பிற்பகல் 3 மணிக்கு சாய்பாசாவிலும் எனது அன்புக்குரியவர்களுடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.. என இவ்வாறே அவர் பதிவிட்டிருந்தார்..
அதன்படி பிரதமர் மோடி மக்களுடன் தற்போது. பேச தொடங்கியுள்ளார்… பிரதமர் மோடியின் இச்செயல் அம்மாநில மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..