ஆதி கும்பேஸ்வருக்கு சோமவார பூஜை..!
திங்கள் கிழமை என்றால் சிவனுக்கு உகுந்த நாள் என்று சொல்லப்படுகிறது.., அதிலும் சோமவார விரதம் இருந்து வழிபட்டால், கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன் பெயரில் கோயம்புத்தூர் ராம் நகரில் உள்ள ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அபிஷேகத்தை தொடர்ந்து தீப ஆராதனைகளும் சிறப்பு பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நீண்ட நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் மூலவர் சிவ பெருமான் அருள் பாலித்தார்.
-வெ.லோகேஸ்வரி.