பணம் வாழக்கையை இப்படியும் மாற்றும்..! குட்டிஸ்டோரி-38
மிகவும் ஏழ்மையான குடும்பம் அடுத்த வேலை உணவிற்கு மிகவும் கஷ்டமான நிலமையாக இருக்கும் கணவன் மனைவி இரண்டுபேரும் வேலைக்கு சென்றால்தான் அன்றைக்கான உணவு சாப்பிட முடியும் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை ஓன்று இருக்கிறது.
அந்த குழந்தைக்கு சில காலங்களாக உடல்நலம் சரி இல்லாமல் இருந்தது இரண்டு பேரும் வேலைக்கு சென்று திரும்பும் போது அந்த குழந்தைக்கு மருந்து வாங்கிக்கொண்டு வருவார்கள் இப்படியே அவர்களோட வாழ்கை நகர்கிறது.
இவர்கள் இருவருக்கும் சிட்டியில் உள்ள ஒரு நண்பர் இருக்காரு அவரோட கம்பெனியில் வேலை இருக்கிறது. இங்கு வந்து வேலை செய்வதற்கு உனக்கு விருப்பம் இருந்தால் வந்து சேர்ந்து வேலை செய்வதற்கு வா என்று கூறினார் அவர்,
இவரும் தன் மனைவியிடம் நாம் சிட்டிக்கு சென்று வேலைக்கு போவோம் அப்போதாவது நம்மளோட மகள் மருந்து வாங்குவதற்கு உதவிய இருக்கும் என்று கூறினார். அதற்கு மனைவி அங்கு சென்றால் விலைவாசி எல்லாம் உயர்வாக இருக்கும்.
நமக்கு கட்டுப்படி ஆகாது என்று கூறினால் அதனால் நீங்கள் மட்டும் சென்று வேலை செய்யுங்கள் நான் இங்கிருந்து குழந்தையே பாத்துக்கிறேன் என்று சொன்னால் அவனும் சிட்டிக்கு கிளம்பினான் முதல்நாள் பணிக்கு சென்றபோது அவன் மனதில் ஒரு பயம் எப்படி இங்கு வேலை பார்ப்பது என்று
ஒருவழியாக முதல் நாளை கழித்தான் நாட்கள் செல்ல செல்ல அவனுடைய செயல்களில் மாற்றங்கள் வந்தது பணம் அதிகமா இருக்கிறது. என்று ஆடம்பரமாக வாழ்க்கையே நோக்கி சென்றான் அவனுடைய மனைவி குழந்தை மேல் இருந்த பாசம் பணத்தின் மேல் மாறியது.
இதனால் அவன் தனிமையாக இருக்கப்போகிறான் என்பதை உணராமல் இருந்த அவனுக்கு புயல் அடித்தமாதிரி அவனுடைய நண்பனின் கம்பெனியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது கஷ்டப்பட்டு கொண்டிருந்தான்.
அதை கண்ட இவன் பணம் ஒருநாள் வரும் இன்னொருநாள் போய்விடும் அதனால் உறவுகளின் பாசத்தை உதாசீனம் படுத்தால் அவர்களிடம் அன்பாக பழகுங்கள்.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..