திமுக இருக்காது என சொன்ன பல பேர் இப்போது காணவில்லை…!!!
திமுக இருக்காது என சொன்ன பல பேர் இப்போது காணவில்லை என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1013 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.