உடம்பில் ரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் வைத்து ஜீஸ் தயாரித்து குடிக்கலாம்.(ABC ஜீஸ்).
- கருப்பு திராட்சை அன்றாடம் இரண்டு எடுத்து இரவு நீரில் ஊறவைத்து மறுநாள் நீருடன் சாப்பிட்டு வரலாம்.
- முருங்கை கீரையை, சூப் மற்றும் பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.
- கருப்பட்டி காபி பருகி வரலாம்.
- மாதுளை, அத்திப்பழம் சாப்பிட்டு வரலாம்.
- வாரத்தில் 2 முறை ஆடு ஈரல் மற்றும் சுவரொட்டியை சாப்பிட வேண்டும்.
- அன்றாடம் பேரிச்சை பழத்தை சுத்தமான தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.
- அதிக அளவு வெள்ளை சர்க்கரை மற்றும் புளிப்பு சுவையை குறைக்கலாம்.
- பீட்ரூட்டை ஜீஸ்,பொரியல்,பச்சடி என ஏதாவது ஒரு வகையில் உண்ண வேண்டும்.