சர்க்கரை நோயை விரட்டும் கடுக்காய்..!
இயற்கை பொருட்களிலே பல மருத்துவ குணங்கள் உள்ளது, அதை நாம் சரியாக பயன் படுத்தினால்.., எல்லாம் விதமான நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்..,
இயற்கை மருத்துவத்தில் இன்று நாம் காண இருப்பது., “கடுக்காய்”, கடுக்காயின் சில மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்காக..
* இரவில் உறங்கச் செல்வதற்கு முன், வெந்நீரில் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை கலந்து குடித்தால்.., மாரு நாள் காலை மலசிக்கல் பிரச்சனை இருக்காது.
* கடுக்காய் பொடியை கொண்டு பல் துவக்கினால்.., ஈறு சம்மந்தமான பிரச்னை நீங்கும்.
* 25 கிராம் அளவுக்கு கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து கசாயமாக காய்ச்சி குடித்தால், சர்க்கரை நோய் குணமாகும்.
* 20 கிராம் கடுக்காய் பொடியில், 20 கிராம் நெய்யும், தேவையான அளவு உப்பும் சேர்த்து வரத்து, மூன்று வேலையும் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண்கள் குணமாகும்.
மேற்கண்ட குறிப்புகள் அனைத்தும் சித்த மருத்துவத்தின் குறிப்புகள் மூலம் எழுதப் பட்டுள்ளது. எனவே சித்த மருத்துவம் எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள்.., மருத்துவரின் பரிந்துரையை கேட்டுக்கொள்ளலாம்.
-வெ.லோகேஸ்வரி