மீண்டும் கவர்ச்சி, லிப்லாக் கோதாவில் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!

கோடிகளில் புரளும் நயன்தாரா திருமண செலவுக்காக கவர்ச்சி, லிப்லாக் சீன்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலக்கட்டத்தில் மட்டும் லிப்லாக் சீன், கவர்ச்சியில் கலக்கி வந்த நயன்தாரா, மீண்டும் தனது பழைய பாணிக்கே திரும்பியுள்ளார். நயனின் இந்த திடீர் அறிவிப்பால் கோடம்பாக்கமே ஆச்சரியத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நயன்தாரா, முன்பை போல் கவர்ச்சியில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், விரைவில் திருமணம் செய்யும் முடிவில் உள்ளதால், முடிந்தவரை அதிகமான படங்களில் நடித்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துவிட்டாராம். அதுவும் கவர்ச்சி காட்சிகள், முத்தக் காட்சிகள் என எதுவாக இருந்தாலும் சரிதான் என்றும், சின்ன ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கும் அவர் வந்துவிட்டதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. நயனின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

What do you think?

அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

ரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..!