தனது மகன்களுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர்.
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் பண்டிகையின் ஓணம் பண்டிகை இறுதி நாள் 7வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பிரபல நடிகை நயன்தாராவும் கேரளாவை சேர்ந்தவர். ஓணம் பண்டிகையை மத பேதமின்றி அனைத்து மலையாளிகளும் கொண்டாடுவார்கள். அந்த வகையில், நடிகை நயன்தாரா தனது இரட்டைக் குழந்தைகள் மற்றும் கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.