February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending இந்தியா மருத்துவம்

இந்தியாவில் கொவிட்-19 வைரஸ் கட்டுக்குள் உள்ளது – மத்திய அரசு

நாட்டில் கொவிட்-19 வைரஸ் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுதன் தெரிவித்துள்ளார் .

சீனா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்நது அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்வது தொடர்பாக பிரீத்தி சுதன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நேற்று (பிப்-14) தில்லியில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இதில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதாரத்தறை செயலர்கள், கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து, வெளியுறவுத்துறை, சுற்றுலாத்துறை ஆகிய அமைச்சங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த கூட்டம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில், நாட்டில் கொவிட்-19 வைரஸ் சூழல் கட்டுக்குள் உள்ளதாகவும் இது தொடர்பான சூழலை பிரதமர் அலுவலகம், சுகாதாரத்துறை அமைச்சகம் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . ,

Related posts

லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஆவின் பால் தட்டுபாடு இல்லை

Digital Team

மார்ச் 5ந் தேதி விண்ணில் பாயும் GSLV – F10 ராக்கெட்!

superadmin

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

Digital Team

காக்னிசெண்ட் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Digital Team

அசுர பலத்துடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி

Digital Team

உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தலைவர்கள் கண்டனம்

superadmin
You cannot copy content of this page
Madhimugam