எலும்பின் உறுதிக்கு நாவல் பழம்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- நாவல்பழம் உடம்பிற்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது.
- நாவல் பழத்தின் விதை,பட்டை,இலை,வேர்,பழம் ஆகிய அனைத்திலுமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
- சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிடக்கூடிய பழம் நாவல் பழம்.
- பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்ப்படும் அதிகபடியான ரத்தப்போக்கை நாவல்பழம் கட்டுப்படுத்தும்.
- நாவல் பழத்தில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு வலு தரக்கூடியது.
- நாவல் பழம் சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆகும்,எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- நாவல் பழம் கண் பார்வை திறனும் அதிகரிக்கும்.
- நாவல் பழம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
- இது பெண்களின் மலட்டுத்தன்மையை குணப்படுத்தும்.
- நாவல் பழம் சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.