நூக்கல் உண்பதின் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- நூக்கல் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
- நூக்கல் நுரையீரலில் உண்டாகும் பிரச்சனைகளை சரிச்செய்கிறது.
- நூக்கல் மார்பகங்களில் உண்டாகும் புற்றுநோய், மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் அண்டாமல் தடுக்கிறது.
- பாலூட்டும் தாய்மார்கள் நூக்கல் சாப்பிட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது.
- உடலில் நரம்பு தளர்ச்சி உண்டாகாமல் பாதுக்கிறது.
- நூக்கல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- நூக்கல் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.
- நூக்கல் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.