ஆறுமாத குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள்.. கட்டாயம் படியுங்கள்..!!
குழந்தை பிறந்த பின் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஆறு மாதத்திற்கு பின் அவர்களுக்கு, தாய்ப்பாலுடன் சில உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அது எந்த எந்த வைகயான உணவுகள் என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
காரட் : காரட் குழந்தை தாயின் கருவில் இருக்கும் பொழுதே மாத்திரையாக கொடுக்க தொடங்கி விடுவார்கள், எனவே காரட் குழந்தை களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
காரட்டை வேக வைத்து, நன்கு கொளைய வடித்த சாதத்தில் மசித்து ஊட்டலாம், இதனால் அவர்களுக்கு தேவையான ஊட்டசத்துகள் கிடைக்கும்.
பருப்பு : வேக வைத்த பருப்பில் ஒரு பின்ச் அளவு உப்பு சேர்த்து கொடுக்கலாம் இதனால் குழந்தைகளுக்கு புரதச்சத்துகள் கிடைக்கும்.
மேலும் இது போன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி