பாதுகாப்பு இல்லா ஒக்கலீகர் சமுதாயம்..! பேட்டி அளித்த வாலிபர்..! பரபரப்பான ஈரோடு..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பட்டமங்கலம் கிராமத்தில் 1951 ஆம் வருடம் அன்று பவானிசாகர் அணைக்கட்டும் பொழுது வந்து எங்க ஊர் மக்களுக்காக அங்கிருந்து புலம்பெயர்ச்சி பண்ணாரி அந்த கோவில் பகுதியில் வந்து இப்ப வந்து எல்லாத்தையும் புலம் பெயர்த்திருக்காங்க.
அப்போது வந்து அங்கு எங்க மக்களுக்கு வந்து எந்த அளவுக்கு கோவிலில் வந்து இடம் இருந்துச்சோ அதே அளவான இடம் வந்து எங்களுக்கு தரும் அப்படின்னு சொல்லியும் வந்து அங்கு உள்ள அப்போது உள்ள ஆட்சித் தலைவர் வந்து எங்களுக்கு உத்தரவு பிறப்பிச்சிருந்தாரு.
அதன் பேரில தான் தப்புகள் வந்து எங்க பட்டறை ஊருல வந்து மூணு ஏக்கர் நிலம் எங்க ஒக்கலீகர் சமுதாயத்திற்கு மற்ற சமுதாயத்தினருக்கும் மூன்று ஏக்கர் நிலமானது வழங்கப்பட்டது அவர்களுக்கு என்று வழங்கின நிலங்கள்ல வந்து அவங்க வந்து வீடுகளை கட்டி அவங்க இப்ப கொடி ஏறிட்ட இப்ப எங்களுக்குன்னு வழங்கிய நிலத்துல வந்து அவங்க.. எங்களுக்கும் இடம் வேணும் அப்படின்னு சொல்லி பங்குக்கு வந்தாங்க.
அப்படி வந்த போதும் பெருந்தன்மையாக நாங்களும் அவங்களுக்கு ஒரு அரை ஏக்கர் நிலம் கொடுத்து எங்க சமுதாய மக்கள் சார்பாக அவங்களுக்கு ஒரு விநாயகர் கோவில் வந்து எங்க சமுதாய மக்கள் சார்பாக நாங்க கட்டி தந்து இருக்கோம்.
தற்பொழுது அப்பாவி ஜனங்களை தூண்டிவிட்டு ஆதித்தமிழர் பேரவை மற்றும் சில கட்டப்பஞ்சாயத்து கட்சிகள் சார்ந்த அமைப்புகள் வந்து அவர்களை தூண்டிவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, நீங்களும் தூண்டிவிட்டு அவர்கள் வந்து எங்களுக்கு எதிராக செயல்படுற மாதிரி அவங்க வந்து எங்களுக்கு எதிராக செயல்படுற மாதிரி செயல்பட வைத்துவிட்டு வருகிறார்கள்.
அதனால எங்க ஊர் பொதுமக்கள் மேல வந்து பொய்யான போலி எஸ் சி எஸ் டி பி சி ஆர் வழக்குகளை பதிவு பண்றதுக்காக பல இதுக்கு முன்னாடி இருந்த ஆண்டுக்கு முன்னாடி இளைஞர்கள் மேல பதிவு பண்றதுக்கு முன் வந்தாங்க அப்போது வந்து நாங்க இதயத்தை மாதிரி மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்து நாங்க ஒரு மனு மாதிரி அழிச்சு அப்ப வந்து எல்லாரும் வந்து மறுபடியும் வந்து அது தொடர்பாக வந்து எங்க ஊர் சார்பில் எனக்கு பெரியவர்கள் மேல போலியான sdst வழக்கு வந்து தொடர்ந்து இது பண்ணி வச்ச பதிவு பண்ணி வச்சிருக்காங்க.
அது போலியான வழக்கு முற்றிலும் போலியான வழக்கு அப்படின்னு சொல்லி அதை எதிர்த்தோம் எங்க ஊர் பொதுமக்களுக்கு இந்த மாதிரி அவர்களிடத்தில் வன்முறையாளர்கள் மீது ஒரு அச்சுறுத்தல் இருந்து ஒரு பயத்தினை போக்கும் விதமாக வந்து ஒரு பயத்தினை போக்கும் விதமாக வந்து நாங்க காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு கொடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டிய வன்முறையாளர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும்.
அப்படின்னு சொல்லி வந்து நாங்க இப்போ காவல்துறையை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து 150 மேற்பட்ட ஒக்கலிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர் அவர்களிடம் நேரில் மனு வழங்கினர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..