ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் சேவைகள் நிறுத்தப்படுவதாக ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக இந்திய ரயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் சங்கம் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் மார்ச் 31 வரை இயக்கப்படாது என்றும் தமிழகத்தில் உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை குறைந்த அளவு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

குஜராத் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு மத்திய அரசு வழிவகுக்கின்றதா? – வைகோ கேள்வி

மார்ச் 22 சுய ஊரடங்கு உத்தரவின்படி நீங்கள் வீட்டில் இருந்தீர்களா?