Home Page 2
Today Trending உலகம்

Corona Virus : 48 நாடுகள், 2802 இறப்பு, 82,059 பாதிப்பு..!

superadmin
Corona Virus : 48 நாடுகளில் பரவியது, 2,802 இறப்புகள் மற்றும் 82,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சீனாவுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தாக்கம் தென் கொரியாவில் அதிக அளவில் உள்ளது. தென் கொரியாவில் 1595
இந்தியா

டெல்லி வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் – சோனியா காந்தி !

superadmin
டெல்லி வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டி சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ள டெல்லி வன்முறையில் மத்திய மாநில
இந்தியா

டெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு !

superadmin
டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்திற்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியின் பஜான்புரா, மவுஜ்பூர் மற்றும் கரவால் நகர் பகுதிகளிலிருந்து நேற்று நள்ளிரவில் தீ விபத்து மற்றும் அமைதியின்மை பற்றிய தகவல்கள் வெளிவந்தன. தேசியப்
தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் – தமிழக அரசு!

superadmin
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் தங்கள் அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேலை நேரத்தில் அடையாள அட்டையை அணியாத ஊழியர்கள்
அரசியல் சினிமா

நம்பிக்கை தருவதே நல்லரசு – CAA குறித்து வைரமுத்து ட்வீட்!

superadmin
சிஏஏ குறித்து அவ்வப்போது திரை பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு
தமிழ்நாடு

கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி !

superadmin
திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் திருவொற்றியூர் கேவிகே குப்பத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எம்எல்ஏ
Today Trending அரசியல்

மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய ரஜினிகாந்த் !

superadmin
டெல்லியில் வன்முறை நடந்திருப்பதற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியைக் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ,டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய உளவுத்துறையின் தோல்வியே முக்கிய காரணம். இந்த
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் !

superadmin
ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராதா கிருஷ்ணன் விளையாட்டு மையதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு
இந்தியா

டெல்லி வன்முறை சம்பவம் : டெல்லி காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!

superadmin
டெல்லியில் தலைவிரித்தாடிய வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை சிறப்பான நடவடிக்கை எடுத்ததாக டெல்லி உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே கடந்த
தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு !

superadmin
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்தார். அந்தக் குடியிருப்பு வீடு, அரசு அவருக்கு இலவசமாக வழங்கியது. இது என் கொள்கைக்கு
Today Trending அரசியல்

பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு !

superadmin
பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரின் வெற்றிக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய பிரிவுகளில் பீகார் காவல்துறை
தமிழ்நாடு

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி காலமானார்!

superadmin
மறைந்த கலைஞர் கருணாநிதியிடம்  மிகவும் நெருக்கமாக இருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று
Today Trending இந்தியா

டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு !

superadmin
டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் (CAA) எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில்
அரசியல்

டெல்லி போலீஸ் என்ன செய்து கொண்டு இருக்கிறது ? நடிகை குஷ்பு

superadmin
டெல்லி போலீஸ்  என்ன செய்து கொண்டு இருக்கிறது ? என நடிகையும், காங்கிரஸ் பேச்சாளருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகை குஷ்பு, குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக 60
அரசியல்

ரஜினி எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் ராமதாஸ் எங்கே? – எம்.பி டாக்டர்.செந்தில்குமார் கேள்வி !

superadmin
இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் எனச் சொன்ன ரஜினிகாந்த் எங்கே என தருமபுரி தி.மு.க எம்.பி, டாக்டர்.செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச்
அரசியல்

தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை பதவி கிடைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் !

superadmin
ஈரோடு மாவட்டம் : தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகம்   உட்பட 17 மாநிலத்தில் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச்
You cannot copy content of this page
Madhimugam