எகுறும் பெட்ரோல் டீசல் விலை..!! லிட்டருக்கு இவ்வளவா..?
பொதுத்துறைகள் இயக்கி வரும் சில எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச பங்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 காசுகள் இருந்த நிலையில் இன்று 102.74 காசுகள் உயர்ந்து உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.74 காசுக்கள் விற்பனை ஆகிறது. 102.05 காசுக்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 94.26 காசுகள் விற்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆட்டோ கேஸ் விலை 64.29
இந்த விலை மாற்றம் வாகன ஓட்டிகளிடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி சில பகுதிகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி இருப்பதால் ரோட்டை சுற்றி கொண்டு செல்லும் பொழுது இன்னும் அதிக பெட்ரோல் செலவு ஆவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..