” அரியலூர் மாவட்டம் – பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் “
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.