February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending தமிழ்நாடு

தவறான தகவல் பரப்பியதால் சீமான் மீது வழக்குப்பதிவு!

தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காமராஜர் நினைவு நாளையொட்டி 2018-ஆம் ஆண்டு கிண்டி காமராஜர் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்திய சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சீமான் மீது சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே அமைதியை சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

காவலர் தேர்விலும் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆயிரம் பேர்..! – விசாரணையில் அம்பலம்

Digital Team

இது என்ன புதுசா இருக்கு? – குழந்தை பிறந்தா அப்பாவுக்கும் லீவு!

Digital Team

தத்துவக் கவிஞர் குடியரசுவுக்கு வைகோ மலர்தூவி மரியாதை

Digital Team

காஷ்மீர் குறித்து அமெரிக்கா கவலைப்பட வேண்டாம் – ஜெய்சங்கர்

Digital Team

K.V.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது !

superadmin

இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷின் கர்ணன்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam